தல அஜித் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி.. இன்று 6 மணிக்கு ‘வலிமை’ Motion Poster | Valimai
இரண்டு வருடங்களாக காத்திருந்த அல்டிமேட் ஸ்டார் ‘தல’ அஜித் நடிக்கும் 60-வது படமான ‘வலிமை’ படத்தின் Motion Poster இன்று மாலை 6:00 மணிக்கு வெளியிடப்பட உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். போனி கபூர்