Tag : swiggy

செய்திகள் தமிழ்நாடு தொழில்நுட்பம்

“Swiggy, Zomato, Uber eats” மூலம் உணவை ஆர்டர் செய்து கொள்ளலாம் – எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Admin
கொடிய வைரஸான கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்களுக்கு ஊரண்டங்கு உத்தரவை மத்திய அரசு அணைத்து மாநிலங்களுக்கும் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவால் அனைவரும் வெளியில் வராமல் வீட்டில் பாதுகாப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தி உளள்து.