‘MASTER’ ட்ரைலர் – விரைவில் வெளியாகும். நம்பிக்கை தரும் தளபதி விஜய்யின் மாஸ்டர் படக்குழுவினர்
குறிப்பிட்ட நாளில் நடிகர் ‘தளபதி’ விஜய்யின் MASTER திரைப்படம் வெளியாகாததால் சோகத்தில் இருந்த ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள். இப்படம் இன்று (ஏப்ரல் 9) வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக