• Home
  • iphone latest news

Tag : iphone latest news

அறிவியல் செய்திகள் தொழில்நுட்பம்

iPhone 18-ல் சாம்சங் கேமரா-வா ?

Sathya Anandhan
Apple, 2026 ஆம் ஆண்டில் அறிமுகமாகவுள்ள iPhone18 மாடல்களில், வழக்கமாக பயன்படுத்தப்பட்ட Sony கேமரா சென்சார்களை மாற்றி, Samsung வழங்கும் கேமரா சென்சார்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தொழில்நுட்ப உலகில் பெரும் மாற்றமாக கருதப்படுகிறது.