ஆன்தனி சாண்டெண்டர் ப்ளூ ஜெய்ஸ் அணியுடன் 5 ஆண்டு ஒப்பந்தம்.
தற்போதைய MLB season ஆரம்பமாகியுள்ளது. இந்த season-ன் மிகுந்த பரபரப்பான செய்திகளில் ஒன்று Anthony Santander , Toronto Blue Jays அணியுடன் 5 ஆண்டு, 65 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை