நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்!
வண்ணங்களின் திருநாளாம் ஹோலிப் பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில், வடமாநிலங்களில் நேற்றே கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியது. வசந்த காலத்தை வரவேற்கும் விதமாக இந்துக்களால் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகையின் போது, பொதுமக்கள் ஒருவர் மீது