காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச்சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். கெல்லர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப்படை வீரர்கள் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு