அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாகவும், வரும் 25ம் தேதிக்கு பிறகே பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாகவும் கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.